Posts

Showing posts from June, 2022

புதுக்கவிதைப் போட்டி

Image
ஒன்றுபடுவோம்/ ஒற்றுமையாக இருப்போம்/ உறங்கும் உலகை எழுப்புவோம்/ ஒன்றாய் இணைந்து குறைகளைக் களைவோம்/ மனிதநேயத்தை உணர்ந்து வாய்மையுடன் செயல்பட்டு வெற்றியடைவோம்/