புதுக்கவிதைப் போட்டி Get link Facebook X Pinterest Email Other Apps June 22, 2022 ஒன்றுபடுவோம்/ஒற்றுமையாக இருப்போம்/உறங்கும் உலகை எழுப்புவோம்/ஒன்றாய் இணைந்துகுறைகளைக் களைவோம்/மனிதநேயத்தை உணர்ந்து வாய்மையுடன் செயல்பட்டுவெற்றியடைவோம்/ Get link Facebook X Pinterest Email Other Apps Comments
தமிழன்னை காப்பாள் தமிழுன்னை December 07, 2021 திக்கெட்டும் ஒலிக்கும் தமிழாம் மொழியழகு/ புகழ் நிறைக்கும் சீரிளமை வனப்பழகு/ கல்தோன்றா முன்தோன்றிய காவியச் சிறப்பழகு/ என்றென்றும் இனிக்கின்ற இயல்பான நடையழகு/ தென்னகத்து மென்மொழியின் திகட்டாத சுவையழகு/ இன்னிசைத் தமிழில் கவிபாடும் கலையழகு/ கம்பன் பாரதியின் கவின்தமிழ் மொழியழகு/ வார்த்தைகளால் வாயினிக்க பாடும் இசையழகு/ இளமையென்றும் மாறாத தாய்மொழியாம் தமிழழகு/ தமிழன்னை காப்பாள் தமிழுன்னை என்றுமே/ Read more
ஒழிந்துபோ ஒமைக்ரானே December 08, 2021 அன்பு பெருகி ஆனந்தம் நிலைக்கட்டும்/ இன்ப வாழ்வு இனியேனும் கிடைக்கட்டும்/ உன்னை ஒழித்து ஊரெல்லாம் மகிழட்டும்/ ஓயாமல் மாறிவரும் ஒமைக்ரானே ஒழிந்துபோ/ Read more
நில்...சொல்...வெல்... August 20, 2021 நில்...சொல்...வெல்... ****************** மதம் பிடித்த மதமே நில்லாதே// மனம் விரும்பும் மதத்தை தள்ளாதே// ******************* குழலூதும் கண்ணனுடன் புர்க்காவில் அன்னை// எம்மதமும் சம்மதமே ஏற்றங்கள் கிடைத்தால்// Read more
Comments
Post a Comment