ஒழிந்துபோ ஒமைக்ரானே


அன்பு பெருகி 
ஆனந்தம் நிலைக்கட்டும்/

இன்ப வாழ்வு 

இனியேனும் கிடைக்கட்டும்/

உன்னை ஒழித்து 

ஊரெல்லாம் மகிழட்டும்/

ஓயாமல் மாறிவரும்
ஒமைக்ரானே ஒழிந்துபோ/


Comments

Popular posts from this blog

முடிவெடு..முடிசூடு