இல்வாழ்க்கை என்றும் இனிது..






இன்பமும்  மங்கா இனிமை  இருந்திட

மன்னவன் காதலில் மங்கை மகிழ்ந்திட

செல்லமாய்  பிள்ளைகள் தங்கமாய்த் தாங்கிட

இல்வாழ்க்கை என்றும் இனிது .






Comments

Popular posts from this blog

முடிவெடு..முடிசூடு