நில்..சொல்..வெல்..

 



அன்னையின் கடமையில்

தந்தைக்கும் பங்குண்டு//

அழுத்தமாய் அறிவிக்கும் 

அழகான சேவலொன்று//


ஆணும் பெண்ணும்

இணைந்து நடத்தும்//

இனிய தாம்பத்தியம்

என்றும் இன்பமே//


Comments

Popular posts from this blog

தமிழன்னை காப்பாள் தமிழுன்னை

புதுக்கவிதைப் போட்டி

ஒழிந்துபோ ஒமைக்ரானே