இலையுதிர் காலம் Get link Facebook X Pinterest Email Other Apps August 20, 2021 நினைவூட்டும் முதுமையை//விழுந்த இலைகள்சொல்லும் மரணத்தை//சொந்தமும் பந்தமும் நிலையாய் இல்லை//வாழ்வெனும் மாயைவந்தது வீழ்ந்தது// Get link Facebook X Pinterest Email Other Apps Comments
புதுக்கவிதைப் போட்டி June 22, 2022 ஒன்றுபடுவோம்/ ஒற்றுமையாக இருப்போம்/ உறங்கும் உலகை எழுப்புவோம்/ ஒன்றாய் இணைந்து குறைகளைக் களைவோம்/ மனிதநேயத்தை உணர்ந்து வாய்மையுடன் செயல்பட்டு வெற்றியடைவோம்/ Read more
அதிரடி ஹைக்கூ போட்டி December 07, 2021 முதுமையிலும் ஆர்வம்/ உலகை அறியும் ஆசை/ பாட்டியின் படிப்பு// Read more
ஒழிந்துபோ ஒமைக்ரானே December 08, 2021 அன்பு பெருகி ஆனந்தம் நிலைக்கட்டும்/ இன்ப வாழ்வு இனியேனும் கிடைக்கட்டும்/ உன்னை ஒழித்து ஊரெல்லாம் மகிழட்டும்/ ஓயாமல் மாறிவரும் ஒமைக்ரானே ஒழிந்துபோ/ Read more
Comments
Post a Comment