விலகாது காக்கும் விரைந்து Get link Facebook X Pinterest Email Other Apps August 20, 2021 கந்தனது மந்திரம் சிந்தையில் வைத்து//நித்தமும் அவனருள் வேண்டியே நின்று//நற்றுணை நீயென்று பணிந்து தொழுதிட//விலகாது காக்கும் விரைந்து// Get link Facebook X Pinterest Email Other Apps Comments
தமிழன்னை காப்பாள் தமிழுன்னை December 07, 2021 திக்கெட்டும் ஒலிக்கும் தமிழாம் மொழியழகு/ புகழ் நிறைக்கும் சீரிளமை வனப்பழகு/ கல்தோன்றா முன்தோன்றிய காவியச் சிறப்பழகு/ என்றென்றும் இனிக்கின்ற இயல்பான நடையழகு/ தென்னகத்து மென்மொழியின் திகட்டாத சுவையழகு/ இன்னிசைத் தமிழில் கவிபாடும் கலையழகு/ கம்பன் பாரதியின் கவின்தமிழ் மொழியழகு/ வார்த்தைகளால் வாயினிக்க பாடும் இசையழகு/ இளமையென்றும் மாறாத தாய்மொழியாம் தமிழழகு/ தமிழன்னை காப்பாள் தமிழுன்னை என்றுமே/ Read more
ஒழிந்துபோ ஒமைக்ரானே December 08, 2021 அன்பு பெருகி ஆனந்தம் நிலைக்கட்டும்/ இன்ப வாழ்வு இனியேனும் கிடைக்கட்டும்/ உன்னை ஒழித்து ஊரெல்லாம் மகிழட்டும்/ ஓயாமல் மாறிவரும் ஒமைக்ரானே ஒழிந்துபோ/ Read more
தோட்ட மலர்களாய் தோன்று December 07, 2021 நாட்டம் பெருகிட நற்றமிழ் மீதிலே/ வாட்டம் விலகி வறுமை அகன்றிட/ திட்டங்கள் யாவும் திடமாய் இருந்திட/ தோட்ட மலர்களாய்த் தோன்று// Read more
Comments
Post a Comment