தோட்ட மலர்களாய் தோன்று

 


நாட்டம் பெருகிட நற்றமிழ் மீதிலே/

வாட்டம் விலகி வறுமை அகன்றிட/

திட்டங்கள் யாவும் திடமாய் இருந்திட/

தோட்ட மலர்களாய்த் தோன்று//



Comments

Popular posts from this blog

முடிவெடு..முடிசூடு