முடிவெடு..முடிசூடு

 




முயற்சியுடன் முனைந்திடு/

அயற்சியை நீக்கிடு/

சிறப்புடன் சிந்தித்திடு/

திறமையுடன் செயல்படு/

கருணையுடன் நடந்திடு/

திட்டங்கள் வகுத்திடு//

வெற்றியை அடைந்திடு/

முடிவெடு முடிசூடு//


Comments

Popular posts from this blog