பொன்மொழி வெண்பா போட்டி

 


பொன்மொழி வெண்பா போட்டி


பொன்னான ஆசானைப் போற்று/


நன்னெறியும்  நல்லறிவும் ஆற்றலும் தந்திட 

இன்முகத்தால்  நற்சிறந்த கல்வியைத் தந்திட 

மன்னும் உயிர்க்குமே  நன்மைகள் கற்பிக்கும்

பொன்னான ஆசானைப் போற்று .


Comments

Popular posts from this blog

முடிவெடு..முடிசூடு