நில்...சொல்...வெல்...

 


கள்ளம் இல்லா பிள்ளை உள்ளம்/


துள்ளி விளையாடும் வெள்ளை மனம்//


கண்ணை மூடியபடி 

கண்ணாமூச்சி ஆடும்


குழந்தை மனம்

என்றும் குதூகலமே// 



Comments

Popular posts from this blog

முடிவெடு..முடிசூடு