நில்..சொல்..வெல்


 

பள்ளிப் பருவம் கள்ளமில்லா உள்ளம்/
துள்ளி விளையாடும்
துன்பமில்லா காலம்//

சிட்டுப்போல் பறக்கிறாள் சிங்காரச் சிறுமி/
மட்டில்லா மகிழ்ச்சி சிரிப்பில் தெரியுது//

Comments

Popular posts from this blog

முடிவெடு..முடிசூடு