தீபங்கள் ஏற்றினால் தீர்வு Get link Facebook X Pinterest Email Other Apps December 07, 2021 பாபங்கள் நீங்கிடும்நல்லனவே பெருகிடும்/தாபங்கள் தீர்ந்திடும் நல்வழிகள் காட்டிடும்/கோபங்கள் தணிந்து கோபுரமாய் வாழ/தீபங்கள் ஏற்றினால் தீர்வு// Get link Facebook X Pinterest Email Other Apps Comments
புதுக்கவிதைப் போட்டி June 22, 2022 ஒன்றுபடுவோம்/ ஒற்றுமையாக இருப்போம்/ உறங்கும் உலகை எழுப்புவோம்/ ஒன்றாய் இணைந்து குறைகளைக் களைவோம்/ மனிதநேயத்தை உணர்ந்து வாய்மையுடன் செயல்பட்டு வெற்றியடைவோம்/ Read more
அதிரடி ஹைக்கூ போட்டி December 07, 2021 முதுமையிலும் ஆர்வம்/ உலகை அறியும் ஆசை/ பாட்டியின் படிப்பு// Read more
ஒழிந்துபோ ஒமைக்ரானே December 08, 2021 அன்பு பெருகி ஆனந்தம் நிலைக்கட்டும்/ இன்ப வாழ்வு இனியேனும் கிடைக்கட்டும்/ உன்னை ஒழித்து ஊரெல்லாம் மகிழட்டும்/ ஓயாமல் மாறிவரும் ஒமைக்ரானே ஒழிந்துபோ/ Read more
Comments
Post a Comment