இல்வாழ்க்கை என்றும் இனிது//


 


இன்பமும் இனிமையும் மங்காது இருந்திட/

மன்னவன் காதலில் மங்கையும் மகிழ்ந்திட/

செல்லப் பிள்ளைகள் தங்கமாய்த் தாங்கிட/

இல்வாழ்க்கை என்றும் இனிது//



Comments

Popular posts from this blog

முடிவெடு..முடிசூடு