சீரும் சிறப்பும் Get link Facebook X Pinterest Email Other Apps August 31, 2021 யாருக்காக.... ************* யாருக்காக/ அழகாய் சிரித்தாய்/ தளிர்நடை நடந்து வந்தாய்/ கட்டி அணைத்து எனை முத்தமிட்டாய்/ என்னுயிர் கண்ணம்மா நீயே என் செல்வம்/ Read more
ஹைக்கூ கவிதை Get link Facebook X Pinterest Email Other Apps August 24, 2021 பலவண்ணப் பச்சோந்தி/ அடிக்கடி நிறத்தை மாற்றும்/ ரசிக்கும் பட்டாம்பூச்சி/ Read more
நில்..சொல்..வெல்.. Get link Facebook X Pinterest Email Other Apps August 23, 2021 அன்னையின் கடமையில் தந்தைக்கும் பங்குண்டு// அழுத்தமாய் அறிவிக்கும் அழகான சேவலொன்று// ஆணும் பெண்ணும் இணைந்து நடத்தும்// இனிய தாம்பத்தியம் என்றும் இன்பமே// Read more
இலையுதிர் காலம் Get link Facebook X Pinterest Email Other Apps August 20, 2021 நினைவூட்டும் முதுமையை// விழுந்த இலைகள் சொல்லும் மரணத்தை// சொந்தமும் பந்தமும் நிலையாய் இல்லை// வாழ்வெனும் மாயை வந்தது வீழ்ந்தது// Read more
புதுக் கவிதை போட்டி Get link Facebook X Pinterest Email Other Apps August 20, 2021 என்னுயிரே/ எண்ணமெல்லாம் நீயே/ ஏக்கம் எந்தன் மனமெல்லாம்/ கண்ணுறங்காது காத்திருப்பது உன் வரவுக்காக/ விரைந்து வந்து எனக்கு மகிழ்ச்சி தருவாய்/ Read more
சொல்லோடு விளையாடு Get link Facebook X Pinterest Email Other Apps August 20, 2021 சுட்டியான குட்டிப்பெண்/ 2 பட்டுடை கட்டி சிட்டுப்போல்/3 வட்டமடிக்க எட்டிப்போனாள்/2 Read more
விலகாது காக்கும் விரைந்து Get link Facebook X Pinterest Email Other Apps August 20, 2021 கந்தனது மந்திரம் சிந்தையில் வைத்து// நித்தமும் அவனருள் வேண்டியே நின்று// நற்றுணை நீயென்று பணிந்து தொழுதிட// விலகாது காக்கும் விரைந்து// Read more
நில்...சொல்...வெல்... Get link Facebook X Pinterest Email Other Apps August 20, 2021 நில்...சொல்...வெல்... ****************** மதம் பிடித்த மதமே நில்லாதே// மனம் விரும்பும் மதத்தை தள்ளாதே// ******************* குழலூதும் கண்ணனுடன் புர்க்காவில் அன்னை// எம்மதமும் சம்மதமே ஏற்றங்கள் கிடைத்தால்// Read more
இல்வாழ்க்கை என்றும் இனிது.. Get link Facebook X Pinterest Email Other Apps August 20, 2021 இன்பமும் மங்கா இனிமை இருந்திட மன்னவன் காதலில் மங்கை மகிழ்ந்திட செல்லமாய் பிள்ளைகள் தங்கமாய்த் தாங்கிட இல்வாழ்க்கை என்றும் இனிது . Read more
இருவரிக் கவிதை Get link Facebook X Pinterest Email Other Apps August 18, 2021 முதுகில் சுமை முகத்தில் ஆனந்த சிரிப்பு மழையிலும் மகிழ்ச்சி.. Read more
நன்மை..தீமை Get link Facebook X Pinterest Email Other Apps August 10, 2021 நன்மையில் நலம் தீமையில் அல்லல். அறம் காக்கும் மறம் அழிக்கும். இன்பம் அகத்திலே துன்பம் புறத்திலே. நிகழ்காலம் அறிவோம்.. எதிர்காலம் அறியோம். Read more